tag:blogger.com,1999:blog-25741781.post3569854635970860354..comments2023-10-09T15:33:12.491+02:00Comments on சாதாரணமானவனின் மனது: உச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்சஞ்சயன்http://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-25741781.post-23275689427834694982011-12-26T15:21:12.219+01:002011-12-26T15:21:12.219+01:00சபாஷ் !!! இந்த உணர்வு தமிழர்களுக்கு இருந்திருந்தால...சபாஷ் !!! இந்த உணர்வு தமிழர்களுக்கு இருந்திருந்தால் என்றோ எங்கள் பிரச்சனை தீர்ந்திருக்கும்.... அவர்கள் கண்ணுக்கு தெரியும் புனிதாக்கள்.............

"படத்தில் சிறுமியின் பெயர் புனிதா. அவளுக்கு உதவி செய்பவர் (சத்யராஜ்) பெயர் நடேசன். அந்த புனிதாவுக்கு ஒரு நடேசன் கிடைத்தார். ஆனால் இன்று அந்த புனிதாவைப் போல் பலர் உதவிக்காக காத்திருக்கிறார்கள். உதவுவதற்குத்தான் நடேசன்களுக்கு பஞ்சமாயிருக்கிறது. லட்சம் லட்சமாய் எத்தனையோ ஈழத்து நடேசன்கள் வெளிநாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் என்ன, அவர்களுக்கு புனிதாக்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.

நண்பர்களே! நாம் ஒவ்வொருவரும் அல்லலுறும் ஒரு குடும்பத்தினை பொறுப்பேற்போமானால் எத்தனையோ குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், வளர்ந்தவர்கள், வயோதிபர்களின் வலியை பகிர்ந்து அவர்களின் வாழ்க்கையை வளமாக்கலாமல்லவா?"இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-63974161699144921952011-12-24T14:33:43.042+01:002011-12-24T14:33:43.042+01:00நானும் பார்த்தேன் .. அருமையான படம்நானும் பார்த்தேன் .. அருமையான படம்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-87323412504237574442011-12-23T13:03:00.347+01:002011-12-23T13:03:00.347+01:00படத்தினைப் பார்க்கத்தூண்டும் விமர்சனம் இதுவரை பார்...படத்தினைப் பார்க்கத்தூண்டும் விமர்சனம் இதுவரை பார்க்கும் அளவு நேரம் கிடைக்கவில்லை நன்றி பகிர்விற்கு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-1548419235171560782011-12-21T12:22:46.272+01:002011-12-21T12:22:46.272+01:00மிக அருமையான படம் பாக்காதவர் நிச்சயம் ஒருநாள் கவலை...மிக அருமையான படம் பாக்காதவர் நிச்சயம் ஒருநாள் கவலைப்படுவர்.Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-77807461993684641392011-12-19T09:58:18.610+01:002011-12-19T09:58:18.610+01:00vanakkam visaran. nalla padam yendru naanum kelvip...vanakkam visaran. nalla padam yendru naanum kelvipatten!ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-37048581957587297062011-12-19T07:40:41.479+01:002011-12-19T07:40:41.479+01:00ungaluku padamum edukka venum athila vera kathaipa...ungaluku padamum edukka venum athila vera kathaipathu konjam pilai endu muttaila myir pudungaveum venum.. ponngada neengalum ungada.... ithuku thann ippadi irukkriram eelatamilarkal naangal.
VKNAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-11454221065280235162011-12-18T13:16:14.909+01:002011-12-18T13:16:14.909+01:00கறுவல் @இப்படம் அவுஸ்திரேலியாவில் திரையிடப்படும் எ...கறுவல் @இப்படம் அவுஸ்திரேலியாவில் திரையிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் சார்பில் நேற்று கூறப்பட்டது.

DVD (ஒறிஜினல் :-) ) வரும் ஆனா இப்போ வரக்கூடாது என்பதே எனது விருப்பம்.

எலுவா என்றால் ”அல்லவா?” மற்றும் ”இல்லையா” என்று பொருள்படும்.

மனே என்றால் மகனே என்று பொருள்படும்.

இணையத்தில் மட்டுமில்லை தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில் கூட இப்படம் பற்றி விமர்சஙகள் வெளிவரவில்லையாம். காரணம் அரசியல் தலையீடு. காசு கொடுத்தும் ஒளிபரப்ப மறுத்தார்களாம் என்று அறியக்கிடைத்தது இன்று மாலை.

(அம்மாவை நம்பி அரசியல் நடத்தும் எங்கள் ”கற்பனை அரசியல்வாதிகள்” இதன் பின்பாவது தமிழக அரசியலைப் புரிந்து கொண்டாலாவது மகிழ்ச்சி. இந்தப் படத்துடன, சீமான் தமிழர்களின் ”காவலனாக” எம்மவர்களால் மாற்றப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-47704081684570778892011-12-18T10:14:49.005+01:002011-12-18T10:14:49.005+01:00//எஸ் சக்திவேல் said...
அவுஸ்திரேலியாவில் திரையிடப...//எஸ் சக்திவேல் said...
அவுஸ்திரேலியாவில் திரையிடப்படுமா? அல்லது DVD (ஒறிஜினல் :-) ), இங்கு எப்படி வருவிப்பது?

மற்றது, ”எலுவா”, ”மனே” என்றால் என்ன அண்ணாச்சி?//
எலுவா என்பது அல்லவா? என்பதன் சிதைவு. மனே என்பது அனேகமாக தாய் மார் பிள்ளைகளை பாசத்தோடு சொல்லுவது, மக்னே என்பதன் சிதைவு .

படத்தினை பார்க்க வைக்கும் விமர்சனம்.. பார்க்கலாம் என எண்ணுகின்றேன்.

இந்த படம் பற்றி அனேகமான கருத்துரைகளை எமது தமிழ் இணையப் பரப்பில் காணக்கிடைக்கவில்லையே!!Adminhttps://www.blogger.com/profile/12986819854264970965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-4809113531601552612011-12-18T05:08:59.166+01:002011-12-18T05:08:59.166+01:00Well doneWell doneAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-34283800276581660152011-12-18T02:40:40.010+01:002011-12-18T02:40:40.010+01:00உங்க்ள விமர்கனமே படத்தைப் பார்த்த திருப்தி. நிச்ச...உங்க்ள விமர்கனமே படத்தைப் பார்த்த திருப்தி. நிச்சயமாய் அனைத்து ஈழத்தமிழரும் பார்க்க வேண்டும். உங்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க வேண்டும். காத்திருக்கின்றோம் எம்மை அந்த ஒளிவெறுப்பு கடந்து போகும் வரை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-20708033068495183442011-12-18T01:42:02.530+01:002011-12-18T01:42:02.530+01:00vanakkam thiru visaran avargale padhivu nandru
sur...vanakkam thiru visaran avargale padhivu nandru
surendran
surendranath1973@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-35907401721100717402011-12-17T22:02:27.649+01:002011-12-17T22:02:27.649+01:00அவுஸ்திரேலியாவில் திரையிடப்படுமா? அல்லது DVD (ஒறிஜ...அவுஸ்திரேலியாவில் திரையிடப்படுமா? அல்லது DVD (ஒறிஜினல் :-) ), இங்கு எப்படி வருவிப்பது?

மற்றது, ”எலுவா”, ”மனே” என்றால் என்ன அண்ணாச்சி?எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-24374815658096903882011-12-17T21:44:28.141+01:002011-12-17T21:44:28.141+01:00வணக்கம். மிகவும் அருமை. படத்தின் கதையைச் சொல்லாமலே...வணக்கம். மிகவும் அருமை. படத்தின் கதையைச் சொல்லாமலே படம்பற்றி விமர்சித்திருப்பது எல்லோரையும் பார்க்கத் தூண்டுகின்றது. கடுகு சிறிது காரம் பெரிது. மிகச்சாதாரணமானவன். பெருமை அணியுமாம் என்றும் பணிவு. நன்றி (கங்கைமகன்)Anonymousnoreply@blogger.com