tag:blogger.com,1999:blog-25741781.post3704245789810441805..comments2023-10-09T15:33:12.491+02:00Comments on சாதாரணமானவனின் மனது: ஓர்பால் விருப்புக்கொண்டவனின் நெஞ்சுரம்சஞ்சயன்http://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25741781.post-75178297170539422722012-04-20T08:04:47.743+02:002012-04-20T08:04:47.743+02:00First Gay Marriage Proposal in Singapore....
http...First Gay Marriage Proposal in Singapore....

http://www.youtube.com/watch?v=s_QIiAvO5TISaranhttps://www.blogger.com/profile/13077301824632487264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-20158697045064488272012-01-30T22:52:35.291+01:002012-01-30T22:52:35.291+01:00எனக்கு நோர்வேஜிய மொழி நன்கு புரியும் நண்பரே. நான் ...எனக்கு நோர்வேஜிய மொழி நன்கு புரியும் நண்பரே. நான் அந்த பேட்டியை தவறாகப் புரிந்திருக்கிறேன் என்கிறீர்களே.. அதை சற்று விளக்கிக்கூறினால் புரிதலுக்கு இலகுவாக இருக்குமே.சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-73358858656237212702012-01-30T22:27:41.625+01:002012-01-30T22:27:41.625+01:00naan neenaikiren neengal thavarakka purinthukoondi...naan neenaikiren neengal thavarakka purinthukoondirkal avillangeneen pettiyai ungalukku norsk puriyatha .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-8067548841113591212012-01-27T06:27:22.532+01:002012-01-27T06:27:22.532+01:00நண்பர் துரை டேனியல்
ஓர் பால் விரும்பிகள் ஏன் அப்ப...நண்பர் துரை டேனியல்
ஓர் பால் விரும்பிகள் ஏன் அப்ப்டி செய்கிறார்கள் என்பது அறிவியலின் இபோதைய விடை தெரியா கேள்விகளுல் ஒன்று.அது ஏன் என்று கண்டறியும் போது இதற்கு தீர்வு வரலாம்.

Biology and sexual orientation is the subject of research into the role of biology in the development of human sexual orientation. No simple, single cause for sexual orientation has been conclusively demonstrated, but various studies point to different, but it is generally accepted by pediatricians to be caused by a combination of genetic, hormonal, and environmental influences,

http://pediatrics.aappublications.org/content/113/6/1827.full?maxtoshow=&hits=10&RESULTFORMAT=&fulltext=%2522Sexual+orientation+and+adolescents%2522&searchid=1&FIRSTINDEX=0&sortspec=relevance&resourcetype=HWCIT

http://pediatrics.aappublications.org/content/113/6/1827.full?maxtoshow=&hits=10&RESULTFORMAT=&fulltext=%2522Sexual+orientation+and+adolescents%2522&searchid=1&FIRSTINDEX=0&sortspec=relevance&resourcetype=HWCIT

"அவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்"சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-13863495376139803062012-01-27T06:16:37.320+01:002012-01-27T06:16:37.320+01:00நண்பர் துரை டேனியல்
//நண்பர் சார்வாகன் சொன்னது தவற...நண்பர் துரை டேனியல்
//நண்பர் சார்வாகன் சொன்னது தவறு. விலங்குகளும் மனிதர்களும் ஒன்றா//
நான் சொல்ல வந்தது இதுதான்.
ஓர் பால் விரும்பிகள் அதனை அவர்களாகவே முடிவு எடுத்து ஈடுபடுவது இல்லை,இதன் காரணம் ஜீன் குறை பாடுதான்,இதே குறை பாடும் சில விலங்குகளிலும் உண்டு என்பதையே சுட்டினேன்.

விலங்குகள்தான் இப்படி செய்யும் என புரிய வேண்டாம்.குறைந்த பட்சம் சில விலங்குகளும் இப்படி செய்யும் என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

நல்ல வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தும் கூட பால் குழப்பத்தால் உறவு,கல்வி,செல்வம் அனைத்தையும் விட்டு ஓடி கொடுமையான வாழ்வு வாழும் பல ஓர் பால் விரும்பி& திரு நங்கைகளின் கதைகள் படித்தது இல்லையா?

இதில் சிலவகை மட்டும் மன நல் மருத்துவத்தின் மூலம் சரி செய்ய முடியும் என கூறுகின்றனர்.
இது ஒரு மருத்துவ,மன்நலம் சார்ந்த பிரச்சினை.இதனை தவிர்க்க இயலுமா என்பதற்கு சில முயற்சிகள் முன்னெடுக்கலாமே தவிர இதை ஒழுக்கம் சார்ந்த பிரச்சினையாக பார்ப்பதை தவிர்க்கலாம்.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-5018859760281768742012-01-26T16:57:02.986+01:002012-01-26T16:57:02.986+01:00உங்கள் பெயரை நீங்கள் குறிப்பிடவில்லை நண்பரே. இத்து...உங்கள் பெயரை நீங்கள் குறிப்பிடவில்லை நண்பரே. இத்துடன் youtube இணைப்பை இணைத்திருக்கிறேன். http://www.youtube.com/watch?v=BNQy3awyysc&feature=player_embedded

அவ் இளைஞனின் பேட்டி நோர்வேஜிய மொழியிலேயே அமைந்திருக்கிறது என்பதை அறிக.

நன்றி

நட்புடன்
சஞ்சயன்சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-30302593818927571312012-01-26T16:48:14.435+01:002012-01-26T16:48:14.435+01:00நண்பர் சார்வாகன் சொன்னது தவறு. விலங்குகளும் மனிதர்...நண்பர் சார்வாகன் சொன்னது தவறு. விலங்குகளும் மனிதர்களும் ஒன்றா. ஆயிரம் எறும்புகளையோ பிராணிகளையோ கொன்றால் இவ்வுலகம் வியப்பதில்லை. ஆனால் ஒரு சிறு குழந்தையை கொலை செய்தால் அய்யோ கொன்றுவிட்டானே என்று உலகம் பதைக்கிறதே. இதிலிருந்தே புரியவில்லையா? மனிதன் வேறுவகையான படைப்பு. விலங்குகள் வேறுவிதமான படைப்பு. குழப்பிக் கொள்ளாதீர்கள்.இதுதனர் எல்லா தீய செயல்களுக்கும் அடிப்படை கோளாறாய் இருக்கிறது.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-74038562499656219372012-01-26T16:45:18.658+01:002012-01-26T16:45:18.658+01:00நான் இதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன் நண்பரே!. எதிலும்...நான் இதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன் நண்பரே!. எதிலும் ஒரு ஒழுங்கு, வடிவமைப்பு, ஒரு நேர்த்தி இருக்கவேண்டும். வாழ்விலும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று விதிகள் வகுத்து வாழ்ந்தால்தான் உயர்ந்த இலட்சியங்களை அடைய முடியும். ஒழுக்கத்தைக் குறித்து திருவள்ளுவர் எத்தனை குறட்பாக்களை அருளியிருக்கிறார். மேன்மையான குணங்களை வலியுறுத்திய முன்னோர்கள் என்ன முட்டாள்களா? இந்த கேடு கெட்ட செயலுக்கு தயவு செய்து வக்காலத்து வாங்காதீர்கள். இடித்துரைத்து திருத்துவதே அறிவுடையோக்கழகு. தவறாக நினைக்க வேண்டாம் சகோ. நட்புரீதியில்தான் சொல்கிறேன்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-23255522654169079912012-01-26T16:43:36.478+01:002012-01-26T16:43:36.478+01:00Antha video pathivinudaya URL kodungalen sanjayan....Antha video pathivinudaya URL kodungalen sanjayan....Thanks.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-89158385085425732262012-01-26T15:38:59.216+01:002012-01-26T15:38:59.216+01:00நல்ல பதிவு நண்பரே!!!!!!
வாழ்த்துக்கள்.ஓர் பாலின வி...நல்ல பதிவு நண்பரே!!!!!!
வாழ்த்துக்கள்.ஓர் பாலின விரும்பிகளும் இயல்பான மனிதர்களே என்பதை புரிந்து கொள்ள மறுக்கும் சமுதாயம்.இது அவர்கள் விரும்ப்பி வேண்டுமென்றே செய்வதாகவே பல்ரும் நினைக்கின்றனர்.அவர்கள் கொஞ்சம் வித்தியாசமான் இயல்புடையவர்கள் அவ்வளவுதான்.
விலங்குகளிலும் ஓரினப் புணர்ச்சி உண்டு .

http://en.wikipedia.org/wiki/Homosexual_behavior_in_animals
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-76729424971849504022012-01-26T15:01:25.209+01:002012-01-26T15:01:25.209+01:00ஹ்ம்ம், கொஞ்சம் கஷ்டம் தான்ஹ்ம்ம், கொஞ்சம் கஷ்டம் தான்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com