tag:blogger.com,1999:blog-25741781.post6143334693702409439..comments2023-10-09T15:33:12.491+02:00Comments on சாதாரணமானவனின் மனது: ஒளி மறுக்கப்பட்ட விடிவெள்ளிகள் சஞ்சயன்http://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-25741781.post-78447650454998496322012-08-28T12:26:18.679+02:002012-08-28T12:26:18.679+02:00எங்கள் வாழ்வுகள் கேள்விக்குறியாகிப்போய் கிடக்கு.அழ...எங்கள் வாழ்வுகள் கேள்விக்குறியாகிப்போய் கிடக்கு.அழுதேவிட்டேன்.ஒருவர் இருவரா உதவி செய்து நிமிர்த்திவிட !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-11450580349873793412012-08-25T17:13:44.885+02:002012-08-25T17:13:44.885+02:00///நான் சொல்வதை நம்பினால் நம்புங்கள். அவர் இரண்டு...///நான் சொல்வதை நம்பினால் நம்புங்கள். அவர் இரண்டு செக்கன்களின் பின் கண்ணை மீண்டும் கறுப்புத் துணியால் மூடிக்கொண்டார். என்னால் ஒரு செக்கன் கூட அவரின் கண்கள் இருந்த இடத்தைப் பார்க்க முடியவில்லை. இரண்டு கண்கள் இருந்த இடங்களிலும் 3 - 4 சென்டிமீற்றர் அளவுக்கு இரு குழிகள் இருந்தன. கண்கள் இல்லாத அவரது உருவம் பயங்கரமாக இருந்தது:. படங்களில் இப்படியான காட்சிகளைக் கண்டிருக்கிறேன். ஆனால் என் முன்னே அதுவும் இரண்டு அடிகளுக்குள் அப்படியான காட்சியைக் கண்டதும் அதிர்ந்துபோனேன். சுதாரித்தக்கொள்ள சில நிமிடங்களாயின. ” பார்த்தீங்களா அண்ணை .. அது தான் சொன்னேன் என்றார் அவர்” ////<br /><br />இது போன்ற நம்பமுடியா, மறைக்க பட்ட பல சம்பவங்கள் இன்னும் எத்தனை எத்தனை ஆனால் இது எத்தனை பேருக்கு தெரியும்???? எங்கள் கவலை எல்லாம் எப்போது தலைவர் வருவார் மீண்டும் யுத்தம் வெடிக்கும் என்பதுதான் .... அனுபவங்கள் நெஞ்சை நெருடுகிறது... எவ்வளவு இழப்புக்கள்... வலிகள் தான் மிச்சம்..இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-32684327065991389542012-08-23T16:46:00.110+02:002012-08-23T16:46:00.110+02:00:(மனதை நெருடுகிறது சொந்தமே!!!!1:(மனதை நெருடுகிறது சொந்தமே!!!!1Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.com