தமிழ்மண   நட்சத்திரவாரத்திற்காக (ஜூலை 19 - 26. 2010)   எழுதப்பட்ட ஆக்கம் இது
......................................................................................................................................................................
தமிழ்மண  நட்சத்திரவாரத்தின் புண்ணியத்தில் எனது ப்ளாக் பக்கத்தையும் பார்வையிட  வரும் நீங்கள் எனது ஆக்கங்கள் எல்லாவற்றையும் பார்ப்பீர்கள் என்று மனது  எதிர்பார்த்தாலும் அது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதை நானறிவேன்.
எனவே,  தினமும் எனது பதிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவற்றிற்கான இணைப்பை  இப்பகுதியில் இணைக்கலாம் என்றிருக்கிறேன். இதன் மூலம் என் எழுத்துக்களை  நீங்களும், உங்கள் கருத்துக்களை நானும் பரிமாறிக்கொள்ளலாம் அல்லவா?
...........................................................  
 
1.  டேய்! கண்டியை  எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்?
இந்தக்கதை நடந்து 33 வருடங்கள் இருக்கலாம். எனினும் இன்றும்  பசுமரத்தாணியாய் மனதில் பதிந்துவிட்ட நிகழ்ச்சி. பாடசாலை தந்தனுப்பிய  மறக்கமுடியாத நிகழ்ச்சி இது. இதை வாசித்த, இந்தக் கதையின் கதாநாயகன் எனது  பெருமதிப்புக்குரிய சர்மாசேர் தான் இதை மிகவும் ரசித்ததாக தொலைபேசியில்  உரையாடிய போது சொன்னார். ஆசிரியரின் பாராட்டுகள் என்றும் மனதுக்கு  சுகமானவை. 
 
2.  ஈன்ற  பொழுதினும் பெரிதுவந்த தந்தை
எனது மூத்த மகளுடனான  ஒரு மறக்க முடியாத, இனிமையான அனுபவம். 
 
3.பாசமும்   பாரமும்
எனது இளையமகள் தந்த இனிமையான அனுபவமும் அதன் பின்னான  சிந்தனையும்.
. 
 
 
நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்துகள்!
ReplyDeleteநல்வாழ்த்துகள்
ReplyDelete:-)
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே ;) மீன்பாடும் தேன் நாட்டின் பதிவுகள் நட்சத்திர வாரத்தை நிறைக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே.
ReplyDeleteநன்றி நண்பர்களே
ReplyDelete