குப்பையைக் கிண்டியபோது கிடைத்தவை Part 5
.................................................
தமிழ்மண   நட்சத்திரவாரத்தின் புண்ணியத்தில் எனது ப்ளாக் பக்கத்தையும்    பார்வையிட   வரும் நீங்கள் எனது ஆக்கங்கள் எல்லாவற்றையும் பார்ப்பீர்கள்    என்று மனது   எதிர்பார்த்தாலும் அது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதை    நானறிவேன்.
எனவே,  தினமும் எனது பதிவுகளில் சிலவற்றை  தேர்ந்தெடுத்து அவற்றிற்கான    இணைப்பை  இப்பகுதியில் இணைக்கலாம்  என்றிருக்கிறேன். இதன் மூலம் என்    எழுத்துக்களை  நீங்களும், உங்கள்  கருத்துக்களை நானும் பரிமாறிக்கொள்ளலாம்    அல்லவா?
....................................................................
மவுன்ட் ருபஸ் இல் அடியேன்அவுஸ்திரேலியாவில் மவுன்ட் ரூபஸ் மலை ஏறிய கதை. 
புண்ணியமூர்த்தி சோ் (மாஸ்டர்)
 எனது மரியாதைக்குரிய ஆசானைப் பற்றியதோர் பதிவு இது
அப்பா
எனது தந்தையார் பற்றிய ஞாபகங்களுக்குள்ளான ஒரு பயணம்.
.
 
 
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்