ஓ .. என் பூக்குட்டீ...


வெளியே
இடி மின்னலுடன் மழை
பெரு மழை

இ‌டிக்கும் மின்னலுக்கும்
இறுகக் கண்மூடி
உன் பிஞ்சுக் கரங்களால்
என் கழுத்தை கட்டிக்கொண்ட
காலங்கள்

மின்னல் வெட்டாய்
மனதுக்குள் இடி

ஓ .. என் பூக்குட்டீ.......

2 comments:

  1. சாதாரணமானவரின் பூக்குடீ சாமர்த்தியமானது...வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
    டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com

    ReplyDelete
  2. கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

    4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

    ReplyDelete

பின்னூட்டங்கள்