இந்தக் கணம்

மனம்
கனம்
ரணம்
வாழ்வு

தூரமாய் நான்
எல்லோருக்கும்
ஏன், எனக்கும் தான்

இருப்பதில்
இருப்பில்லை

இறப்போமென்றால்
பிடிப்பில்லை

குரங்காய்
மனது

வழமை போல்
வாழ்கிறது
வாழ்வு

1 comment:

  1. அனுபவ ஆசான் கண்ணதாசன் சொல்லி இருக்கிறார். மனம் ஒரு குரங்கு ......

    ReplyDelete

பின்னூட்டங்கள்