உண்மை கலந்த சொற்கள்
எங்கள் அ. முத்துலிங்கம் அய்யாவின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் வாசித்துக் கொண்டிருக்கிறென். அதில் அவர் இப்படி எழுதியிருக்கிறார்: ”
”இந்த நாவலில் இருப்பது அத்தனையும் என் மூளையில் உதித்த கற்பனை. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையை கண்டுபிடித்தால் அது தற்செயலானது. அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்”.
அதே போல் கீழ் உள்ள சொற்களும் எனது கற்பனையில் உதித்தவையே. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையை கண்டுபிடித்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.
................................
மணல் கலந்த மண்
உப்புக் காற்று
பள்ளி
நட்பூ
காதல்
இளங்கன்று
பயணம்
பெயர்வு
வாழ்வு
நட்பு
கல்வி
இருப்பு
இணைவு
ஜனனம்
மகிழ்வு
வாழ்வு
வலி
பணம்
வலி
வலி
வலி
மனம்
வெறுமை
அழுத்தம்
அழிவு
பேரழிவு
பெயர்ச்சி
போர்
அழிவு
மறுப்பு
தவிப்பு
கண்ணீர்
நட்பு
ஆறுதல்
காலம்
உயிர்ப்பு
உலகம்
அழகு
வாழ்க்கை.
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்