நிறப்பிரிகை என்னும் குறும் படம்

இணையத்தில் உலாவந்த போது பார்க்கக் கிடைத்த  குறும்படம்.  பெரியவர்களின் அழுக்கான உலகத்தின் தூய்மையையும், குழந்தைகளின் அழுக்கற்ற உலகத்தின் தூய்மையையும் அழகாகக் காட்டுகிறார் இயக்குனர். படத்தின் தொழில்நுட்பங்கள், நடிப்பு என்பனவற்றில் குறைகள் நிறைகள் இருப்பினும், கதையின் கரு முகத்திலறைகிறது. இசையும் தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறது.
 .

2 comments:

  1. மனதை கனக்கச் செய்கிறது குறும்படம். :(

    ReplyDelete
  2. அருமையான கனமான குறும்படம்

    ReplyDelete

பின்னூட்டங்கள்