Hans Børli என்னும் ஒரு நோர்வேஜியக் கவிஞரின் கவிதைப் புத்தகத்தில் இருந்து மொழி பெயர்த்த கவிதைகள். நோர்வேயின் முக்கிய கவிஞர்களில் ஒருவர் இவர் என்கிறார்கள்.
அவரைப்பற்றி வீக்கிபீடியா இப்படிச் சொல்கிறது:
பார்க்க http://en.wikipedia.org/wiki/Hans_B%C3%B8rli
..............................................................................................
எல்லாம் நல்லதற்கே
”உயிர்” பரிசாய்க் கடைத்தது
தேவனிடமிருந்து.
வாழ்வுக்கு அடிமையாய் வாழ்ந்து
தீர்த்தான்.
தேவனுக்கு பரிசாய்க் கிடைத்தது
பிணமொன்று
வாழ்வு தின்றழித்த உடலை
பூமியினுள் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்
எல்லாம் நல்லதற்கே என்கிறார்
பாதிரி
.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்