கணக்கு கணக்குவிடுகிறது

வாங்கய்யா  வாங்க .. 
வந்தீட்டீங்களா?

இனி வாசிப்பீங்க, அப்புறமா பின்னூட்டம் இடாமல் ஓடுவீங்க என்று நமக்கு நல்லாவே தெரியும்.


எனவே, இன்று பின்னூட்டம் இடாமல் ள் ல் ள் ி்கு
வைரஸ் அனுப்புவதற்கு ப்ரோகிறாம் பண்ணியிருக்கிறேன்.

எனவே கவனம்.. என்று ொழதே எச்சரி்கிறேன்.

சரி விடயத்துக்கு வருவோம்.

்கம் ி ி்கம் ்றம் ான றவு இரிலை அந்தக் காலத்தில். ன் ிலம் ன்.

1977ம் ்று ிின். ்பு தடி்த ிய ்லிில் ி ்ற்டிர்த ம்.


ோது ன் 7ம் வகில்வி ்றக்்டிரன். ஒருறை ப் சைில் ிி்கு செல்வகனேசன் ிியர் எனது தகுதிக்கு ிாக, ி ி்கு 17 பிள் ார்.
 
்கு
பாடசாலையில் மட்டுமல்ல வீட்டிலும் கண்டிப்பு அதிகமாய் இருந்த காலம் அது. எனது அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. னது மூிசு றி ிம் ோதம் ஒரு ிிம் இரிலை. னை ிராக நினைத்தாரோ என்னவோ. அடி தாறு மாறா், ம் ிழம். ானம் ினதன் ையம் ்கம் ிாக ிிரன்.


ின்  ி்டினை ்டில் கொடுத்து அப்பாவின் கையெழுத்து வாங்கிவரவேண்டும் என்பது பாடசாலை அதிபரின் கட்டளை.

்கப் ில் 70்கு மேல் எடுக்டம். லது ்புிிடம் பது  னது ்பத் தை ்டிர்த்பக் கட்டளை.


17 பிகளன் உடன் வீட்டில ி்டினை கொடுப்பது தற்கொலைக்குச் சமம் தை தை னது ின் மைய ான ி்பில் இர்து ன் ணரிரன்.
 
மத்தளத்துக்கு இருபறமம் அடிிழவது ்று ஒரு பில் கா ்டிான பாடசாலை அதிபர், மறில் னது தை செல்வமாணிக்கத்தார்.



்த ்டு கர ிதரிில் இர்தம்
எப்படித் தப்பலாம் என்று பலமாய் ிோடியது. இவர்களிடம் படல் அட்த ்கு ன் ிோடு இரன், வே வரிம் படிட வீட்டைவிட்டு ஓிிடலாம் போலிருந்தது. ல் படிச் யவம்ிவிரன்.
 

பலமாய் யோசித்த போது ஒரு புதிய னை ிதது.

மெதுவாய் ஒரு பேனையை எடுத்து 17 ிரதை 77 என மாற்றினேன்.  ிறுவயதில் ிர்டினை ஒழாக யமுடிிலை. தேவைக்கு அதிகமாகவே 7 என்பதை ்று அழதி
எழுதியிருந்ததை அப்பா கண்டார்.  

ய்! என்னடா மாத்தியிருக்கிற மாதிரியிருக்கு என்றார்.

நான் இல்யே என்றேன் அப்பாவியாய்.

னது ார் னது
போலீஸ் மூளையைப் பாவித்து னை்தப் பாடங்களினதும் கூட்டுத் தொகையைப் பார்த்தார். அது 60 ஆல் பிழைத்தது.

ன் ின்
என்ன நடந்தது என்பது, ஒரு சோகமான கதை. அது கை ி்த ிச் ி்த ில் ்று.

இன்று இணையத்தில் வலம் வந்த போது என்னைப் போல் கணிதத்தில் விற்பன்னராக இருந்த சிலரின் கணக்குகள் கண்ணில் பட்டது...
அதை உங்களுடன் பகிர்வோம் என்று நினைத்தேன்.. thats all.








இந்த பதிலை எழுதியவனுக்கு ”எக்ஸ்”சலன்ட் என்று எழுதிப் பாராட்டியிருக்கலாமோ?






.............................................................................

அடுத்தது













..............................
அடுத்தது...
















................................
கடைசிக் கணக்கு



ஏதும் புரிந்ததா? புரியவில்லை என்றால் நீங்கள் என் கட்சி..

வாழ்க கணிதம்.

ி்னம் ாது ீரல் வைரஸ் வரும்... ம்!

3 comments:

  1. விசரன்னா என்ன அர்த்தம்னு எனக்குத்தெரியுமே! கமலஹாசன் "தெனாலி" படத்தில சொல்லிக் குடுத்திருக்கிறாருல்ல :)-

    ஆமா உங்க பயோடேட்டாவைக் காணோம்? அதக்காணாம நாங்க தவியாத் தவிக்குறோமுங்க.

    ReplyDelete
  2. என்ன புள்ள போங்க நீங்க, புரொக்றஸ் ரிப்போர்ட்ல அப்பா கையெழுத்து மாதிரி போடப் பழகலையா? பள்ளிக்கூடத்துல என்னத்தைப் படிச்சீங்க.

    நானெல்லாம் இப்பவும் எங்கப்பா கையெழுத்தைப் போடுவேனில்ல.

    ReplyDelete
  3. டாக்டர்.. தெய்வம் அய்யா நீங்கள்.
    அப்பாவின் கையெழுத்தும் போடுவீங்களா?
    அட அட அட...
    அப்ப சீ. எம் கையெழுத்தும் வருமா? ராஜபக்சேக்கு ஒரு கடிதம் போடுவமா?
    பி.கு: பயோ டேட்டாஅப்டேட் பண்ணியிருக்கிறேன்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்